Also Watch
Read this
By: Manigandan Raja

பாக்யராஜின் படங்களை தற்போதும் ரீமேக் செய்யலாம்
மறைந்த நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் திரைப்படங்களை தற்போதும் ரீமேக் செய்யலாம் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஊர்வசி கூறினார். பாக்யராஜிடம் பர்சனலாக ஒரு நன்றி கூட சொல்லாமல் போய்விட்டேன் என்றும் அவரை போன்று எந்த ஒரு குருவும் இருக்க மாட்டார்கள் எனவும் ஊர்வசி உருக்கமாக பேசினார்.
கெளரி ஹெக்டே கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபு
பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'SLUM DOG– 33 TEMPLE ROAD' என்ற திரைப்படத்தில் கெளரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தபு காதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பெண்கள் இல்லாமல் வாழ்வில் எந்த வெற்றியும் முழுமைபெறாது
தெய்வத்திற்கு பிறகு மனைவி இல்லை; மனைவிக்கு பிறகுதான் தெய்வம் என்று நடிகர் சூரி தெரிவித்தார். சக்தி மசாலாவின் சுயசக்தி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், பெண்கள் இல்லாமல் எந்த வெற்றியும் முழுமை அடையாது என்று கூறினார்.

பெண்கள் உயரும்போது அவர்களுடன் பல பெண்களின் கனவுகளும் உயர்வதாக குறிப்பிட்ட அவர், தாய்மார்களின் தியாகத்தை ராணுவத்துடன் ஒப்பிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved