Also Watch
Read this
By: Web Team

அம்பிகாபதி திரைப்படம் ரீ ரிலீஸ் :
தனுஷ் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான அம்பிகாபதி திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னிடம் கூறாமலே ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தெரிவித்தார்.
கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தன்னுடையை படைப்பிற்கு அவமரியாதை செய்துள்ளார்கள் என்றும் கூறினார். படத் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயலை துரோகமாகவே கருதுவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved