Also Watch
Read this
By: Web Team

பாலகிருஷ்ணாவின் அகண்டா -2 திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என தெரிவித்ததோடு, இதனால் ஏற்படுத்தும் ஏமாற்றத்துக்கு தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதியை தெரிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved