news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது அமர்க்களம்
tv

Also Watch

tv

Read this

25 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது அமர்க்களம்

Amarkalam

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AMarkalam re release

அஜித்குமார் - ஷாலினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அமர்க்களம்' திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

தற்போதைய காலத்திற்கு ஏற்ப 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்புடன் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படியுங்கள் :  தலைவர் தம்பி தலைமையில் படத்தில் அமைச்சரின் வசனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 31 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved