Also Watch
Read this
By: Manigandan Raja

விநாயகர் சதுர்த்தி அனிமேஷன் வீடியோ பகிர்ந்த GVP
விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குமார், ஐயப்பன் கோயிலுக்கு முன் விநாயகர், முருகன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய கடவுள்கள் நடனமாடும் அனிமேஷன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
18ஆம் தேதி நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகும் இருமுடி
ரவி தேஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இருமுடி திரைப்படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரவி தேஜாவுக்கு திருப்புமுனையாக அமைந்த இருமுடி, சுமார் 250 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved