news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "மண்டாடி" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது
tv

Also Watch

"மண்டாடி" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது

துணிச்சலான படைப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மண்டாடி

படம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக நடிகர் சரத்குமார் பாராட்டு

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள "மண்டாடி" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு எனவும், முழுவதுமாக கடலிலேயே ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த படம், பிரமிக்க வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளதாகவும், சூரி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் "ரணபலி" திரைப்படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா நிறைவுசெய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் ஆகியோர் இசையமைக்கின்றனர். 1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.

Related Link
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படம்

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved