news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews 25 நாட்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

25 நாட்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு

Thaai kizhavi

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thaai kizhavi

ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு  :

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப்படம், 25 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.

Related Link
திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?

திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
4 hrs 2 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved