news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?
tv

Also Watch

tv

Read this

திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?

Atlee

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Deepika padukone

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனுஷ்கா சர்மாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர, ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Link
மேற்காசிய போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு

மேற்காசிய போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
9 hrs 12 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved