news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews மேற்காசிய போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு
tv

Also Watch

tv

Read this

மேற்காசிய போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு

Drishyam

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Drishyam 3

போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு :

ஏப்ரல் 2-ம் தேதி வெளி​யா​வ​தாக அறிவிக்கப்பட்​டிருந்​த, நடிகர் மோகன்லாலின் "த்ரிஷ்யம் -3" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மேற்காசிய போர் காரணமாக தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாள திரைப்படங்களுக்கு வளைகுடா நாடுகளில் வணிக ரீதியாக நல்ல வியாபாரம் உள்ளதால், தற்போது வெளியிட்டால் வணிகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. எனவே, வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

8
13 hrs 27 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved