news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படம்

Youth

Posted on: Mar 23, 2026 03:29 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Youth

"யூத்" திரைப்படம் :

கென் கருணாசின் "யூத்" திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்திய இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Link
துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்

16
58 mins agoshare
cm letter on election workbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved