news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews டிஜிட்டல் அவதார் இசைக்குழுவை உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
tv

Also Watch

டிஜிட்டல் அவதார் இசைக்குழுவை உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

டிஜிட்டல் அவதார்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Digital avathar

GOOGLE CLOUD உடன் இணைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏஐ தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவை உருவாக்கவுள்ளார். இந்த ஆல்பத்திற்கு சீக்ரெட் மவுண்டெயின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இதற்காக GOOGLE CLOUD -ன் வியோ-3, இமேஜென், ஜெமினி ஃப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை பயன்படுத்தவுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved