news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவான "அர்ஜூனன் பேர் பத்து"
tv

Also Watch

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவான "அர்ஜூனன் பேர் பத்து"

Yogi babu

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yogi babu

"அர்ஜூனன் பேர் பத்து" :

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள "அர்ஜூனன் பேர் பத்து" திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட் மற்றும் லெனின் பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையில், பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்க பாண்டி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Related Link
சினி நியூஸ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை

சினி நியூஸ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருபெயர்ச்சி 2026 கும்பம்

0
4 mins agoshare
குருபெயர்ச்சி 2026 கும்பம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved