news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews PNG நாட்டில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான முதல் திரைப்படம் பாபா புகா என்ற படம் ஆஸ்கருக்கு தேர்வு
tv

Also Watch

tv

Read this

PNG நாட்டில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான முதல் திரைப்படம் பாபா புகா என்ற படம் ஆஸ்கருக்கு தேர்வு

பாபா புகா

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New papuvaginiya

பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல் முறையாக திரைப்படம் ஒன்று ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ளது. டாக்டர். பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் பாபா புகா ((papa puka)) என்ற இந்தப் படத்தை அக்ஷய் குமார் பரஜியா, பா.இரஞ்சித், பிரகாஷ் பாரே, நோலீன் டௌலா வுனம் ((Noelene Taula Wunum)) ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக 98-ஆவது ஆஸ்கருக்கு பாபா புகா ((papa puka)) படம் தேர்வாகியுள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 35 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved