news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "தெறி-யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா"
tv

Also Watch

tv

Read this

"தெறி-யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா"

Theri

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bharathi raja

கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா :

தெறி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அட்லி முதலில் பாரதிராஜாவை அணுகியதாகவும், ஆனால் அவர் நிராகரித்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் தாணு கூறினார்.

பின்னர் இந்த கதாபாத்திரத்துக்கு மகேந்திரன் தான் பொறுத்தமாக இருப்பார் என நம்பிய அட்லி, அவரிடம் கதை கூறி நடிக்க வைத்ததாகவும், தாணு தெரிவித்தார். தமிழ் சினிமாவில் 80-களில் பிரபலமான இயக்குநர் மகேந்திரன், தெறி திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.

Related Link
ரஜினிகாந்த் நடிக்கும் 173 ஆவது திரைப்படம்

ரஜினிகாந்த் நடிக்கும் 173 ஆவது திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

2
2 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved