Rajinikanth
Rajinikanth

ரஜினிகாந்த் நடிக்கும் 173 ஆவது திரைப்படம்

அனிருத் இசையமைக்கும் திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
Published on: 

173 ஆவது திரைப்படம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது திரைப்படத்தில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஃபசில் ஜோசப், பிரியங்கா மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கும் இத்திரைப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

newstamil.tv