news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு பரிசு
tv

Also Watch

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு பரிசு

ஸ்ரீஸ்ரீ

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பூஜா ஹெக்டே

"ஸ்ரீஸ்ரீ" திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிக்கும் "ஸ்ரீஸ்ரீ" திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் அனிருத் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். இவரது இசையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், அண்ணாமலையார் கோவிலில் அனிருத் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கருணாஸ், வெற்றி இணைந்து நடிக்கும் "ரேவன்" திரைப்படம்

கருணாஸ், வெற்றி ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி க்ரைம் த்ரில்லராக தயாராகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வே.வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில், வாணி போஜன், அனுமோல், ரவீனா, விஷ்வமித்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ எனும் நாவலை தழுவி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Related Link
விஜய் சேதுபதி நடித்துள்ள

விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜ்னார் ஆற்றை சுத்தம் செய்த பிட்டு தபாஹி வேதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved