news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம்
tv

Also Watch

விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம்

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Train

படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

  • விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரெயின்" திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனது முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த நடிகர்

  • ஸ்பைடர்மேன் நடிகர் டோபி மாகுவேர் ((Tobey Maguire)) , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கும் கோடீஸ்வரர் ஜெஃப்ரிக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். டோபியும், ஜெனிஃபர் மேயரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்தனர்.
  • சமீபத்தில்தான் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.


Related Link
நடிகர் ஆர்யாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

நடிகர் ஆர்யாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI சூழ் உலகு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved