news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த "மன சங்கர வர பிரசாத் காரு"
tv

Also Watch

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த "மன சங்கர வர பிரசாத் காரு"

"Mana Sankara Vara Prasad Karu"

62

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siranjeevi

மகரசங்கராந்தியை முன்னிட்டு வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு" மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடிக்கு, நடிகர் சிரஞ்சீவி RANGE ROVER சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

தற்போது வரை திரைப்படத்தின் வசூல் 400 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு வெளியான கைதி NO:150 திரைப்படத்திற்கு பிறகு, தற்போதுதான் சிரஞ்சீவிக்கு மிகப் பெரிய வெற்றிப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Link
வசூல் மழையில்

வசூல் மழையில் "தலைவர் தம்பி தலைமையில்" திரைப்படம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெளியுறவு அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved