news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "லீடர்" படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு
tv

Also Watch

"லீடர்" படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு

Leader

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Legend saravanan

தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு :

லெஜன்ட் சரவணனின்  "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. லெஜண்ட் சரவணன் - இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு, தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.

Related Link
ஹாரி பாட்டர் சீரிஸின் டீசர் நாளை வெளியாகும் என தகவல்

ஹாரி பாட்டர் சீரிஸின் டீசர் நாளை வெளியாகும் என தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved