news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தலைவன் தலைவி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்..
tv

Also Watch

tv

Read this

தலைவன் தலைவி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்..

தலைவன் தலைவி யு/ஏ சான்றிதழ்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன், தலைவி திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

படத்தின் நேர அளவு 2 மணிநேரம் 20 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் யோகி பாபு, சரவணன், ஆர்.கே சுரேஷ், காளி வெங்கட், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 31 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved