Also Watch
Read this
By: Manigandan Raja

PRE PRODUCTION பணிகள் நிறைவு? :
சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்கான PRE PRODUCTION பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாகவும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கவுள்ளதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் விஜய்யிடம் கூறியதாகவும், கதை பிடித்திருந்தும் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 2021ல் ஓடிடி தளத்தில் வெளியான சர்பட்டா பரம்பரை திரைப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved