news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "சிக்மா" திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்க்க வேண்டும்
tv

Also Watch

"சிக்மா" திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்க்க வேண்டும்

லைகா நிறுவனம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சந்தீப் கிஷன்

திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் சந்தீப் கிஷன் கோரிக்கை

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்க்க வேண்டும் என நடிகர் சந்தீப் கிஷன் கோரிக்கை வைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், நாளை ((அக்.2)) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கிஷன், இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல் திரைப்படம் போல் இல்லாமல் நேர்த்தியான பெருமைப்படும் படமாக சிக்மாவை இயக்கியுள்ளதாக தெரிவித்தார்.

"காஃபி வித் கரண்" பிரபல அரட்டை நிகழ்ச்சியின் இறுதி சீசன்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் புகழ்பெற்ற "காஃபி வித் கரண்" அரட்டை நிகழ்ச்சியின் 9-ஆவது மற்றும் இறுதி சீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் இறுதி சீசன் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் JioHotstar OTT தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. இந்த நிலையில், "என்னுடன் கடைசி ஒரு கப் காஃபி குடிக்க வாருங்கள்" என கரண் உணர்ச்சிகரமாகப் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் - 2" திரைப்படம்

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் - 2" திரைப்படத்தில் இடம்பெற்ற "பிந்தாஸ்" என்கிற பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இந்த பாடலை அனிருத்தும், தீப்தி சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடிகை நோரா ஃபதேகி நடனமாடி உள்ளார்.


இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Related Link
தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved