Also Watch
Read this
By: Manigandan Raja

மலேசியா சென்றடைந்த நடிகர் விஜய்க்கு விமான நிலையத்திலேயே சிறுவர்கள் மலேசியா பாரம்பரிய தற்காப்பு கலையை நிகழ்த்திக் காட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுவர்கள் சாகச நிகழ்ச்சியை விஜய், அனிருத், இசை வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved