news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை
tv

Also Watch

நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை

அமைதியை உணரவே முடியாது

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanjay dutt

நாட்டில் இனி அமைதியை உணரவே முடியாது

  • தற்போது தேசத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் இனி அமைதியை உணரவே முடியாது என்று தோன்றுவதாக நடிகர் சஞ்சய் தத் கூறிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • தனது கருத்து அன்பு, அரவணைப்பு, ஒற்றுமையை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'காந்திகிரி' போன்றது எனவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடித்துள்ள "ரணபாலி"

  • விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.
  • படம் 5 மொழிகளில் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

ஏகன் நடிக்கும் "ஹைக்கூ" திரைப்படம்

  • ஏகன் நடிக்கும் “ஹைக்கூ” திரைப்படத்தின் டிரெய்லர் இன்று((அக்டோபர் 6)) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஹரி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.
  • சித்து குமார் இசையில், தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.


Related Link
அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved