news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதலமைச்சர் விஜய்- த்ரிஷா உறவு குறித்த விமர்சனம்
tv

Also Watch

முதலமைச்சர் விஜய்- த்ரிஷா உறவு குறித்த விமர்சனம்

சுமூகமான உறவு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM Vijay 1

நடிகையும், பா.ஜ.க. எம்பியுமான கங்கனா ரணாவத் காட்டம்

முதலமைச்சர் விஜய் - நடிகை த்ரிஷா இடையிலான உறவு குறித்த விமர்சனங்களுக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் காட்டமாக பதிலளித்துள்ளார். ஆண் - பெண் என இருதரப்பிலும் சுமூகமான உறவு நீடித்து வந்தாலும், விமர்சிக்கப்படுவது என்னவோ பெண்ணாக மட்டுமே இருப்பதாக சாடியுள்ளார்.

மொத ராத்திரி" மனதிற்கு இதமான திரைப்படம் - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், "மொத ராத்திரி" திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்த தனது சமூக வலைதள பதிவில், "மொத ராத்திரி" மனதிற்கு இதமான திரைப்படம் எனவும், அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று படத்தை பார்க்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த படம் கடந்த 21-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Link
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படம்

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படம் "சீனு"?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved