news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் - 3 நாளில் ரூ. 1.8 கோடி வசூல் ராஜவேல் எழுதி, இயக்கிய காமெடி ஹாரர் திரைப்படம்..!
tv

Also Watch

tv

Read this

தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் - 3 நாளில் ரூ. 1.8 கோடி வசூல் ராஜவேல் எழுதி, இயக்கிய காமெடி ஹாரர் திரைப்படம்..!

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Housemates

தர்ஷன் நடிப்பில் வெளியான ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் மூன்று நாளில் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. ராஜவேல் எழுதி இயக்கியுள்ள படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகன் வாங்கும் புது வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விசயங்களை மையமாக கொண்டு காமெடி ஹாரர் படமாக இந்த படம் உருவாகப்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 1 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved