news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படம்
tv

Also Watch

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படம்

DC

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DC Movie

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படத்தை ஜுலை 31 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்துள்ளதால், இந்த படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

'மாறுவேஷம்' திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'மாறுவேஷம்' திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்கும் இப்படத்தில் ராம்கி, வியானா, ஜார்ஜ் மரியன் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் ஃபௌசி திரைப்படம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபௌசி திரைப்படம் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்த படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Related Link
வெளியானது இதயம் முரளி படத்தின் 6 நாள் வசூல் விவரம்

வெளியானது இதயம் முரளி படத்தின் 6 நாள் வசூல் விவரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved