Also Watch
Read this
By: Manigandan Raja

The Paradise :
ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்தில் நானி நடிக்கும் The Paradise திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
அவசரமாக இதை செய்ய விரும்பவில்லை, எனக்கு நேரம் வேண்டும்” என பதிவிட்டு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.