news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மருதநாயகம் படத்தை இயக்க ஆசை - அட்லீ
tv

Also Watch

மருதநாயகம் படத்தை இயக்க ஆசை - அட்லீ

சிறிய கதை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அட்லீ

கமல்- விஜய் சேதுபதியை வைத்து இயக்க ஆசை

  • கமல் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகம் படத்தை இயக்க ஆசைப்படுவதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அட்லீ விருப்பம் தெரிவித்தார். மருதநாயகம் படத்திற்கான சிறிய கதைக் கரு தன்னிடம் உள்ளதாகவும் தயாரிப்பாளரும், பட்ஜெட்டும் அமைந்தால் நிச்சயம் அந்த படத்தை இயக்குவேன் எனவும் அவர் கூறினார்.

"ட்ரோன்ஸ்" திரைப்படம் வரும் 16-ம் தேதி திரைக்கு வரும்

  • "ட்ரோன்ஸ்" திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படம்

  • நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 88 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.


Related Link
நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை

நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved