news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews டோரதி படத்தை பாராட்டிய தனுஷ் – ‘உன்ன தொட்டு’ பாடலுக்கு வரவேற்பு
tv

Also Watch

டோரதி படத்தை பாராட்டிய தனுஷ் – ‘உன்ன தொட்டு’ பாடலுக்கு வரவேற்பு

டோரதி திரைப்படம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டோரதி

இளையராஜாவின் ருத்ரதாண்டவம் எனவும் புகழாரம்

  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், டோரதி கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ் எனவும், இது துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான படம் எனவும் பாராட்டியுள்ளார்.
  • மேலும், இசைஞானி இளையராஜாவின் இசை ரசிகர்களை மிரளவைக்கும் எனவும், இது அவரது ‘ருத்ரதாண்டவம்’ என்றே சொல்லலாம் எனவும் புகழ்ந்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படத்தின் 3-வது பாடல்

"டோரதி" திரைப்படத்தின் 3-வது பாடலான ‘உன்ன தொட்டு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


  • இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த பாடல் "ஆறு அது ஆழமில்ல" மற்றும் "ஆசைய காத்துல தூதுவிட்டேன்" ஆகிய பாடல்களின் கலவையாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
  • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Link
“சிக்மா” 4-வது பாடல் வெளியீடு & விஜய் சேதுபதியின் “பத்தா”

“சிக்மா” 4-வது பாடல் வெளியீடு & விஜய் சேதுபதியின் “பத்தா”

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved