news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மங்காத்தா மறு வெளியீட்டால் திரவுபதி 2-க்கு சிக்கல்
tv

Also Watch

tv

Read this

மங்காத்தா மறு வெளியீட்டால் திரவுபதி 2-க்கு சிக்கல்

Mohan G

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Droupathi

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படத்தின் மறு வெளியீட்டால், திரவுபதி -2 திரைப்படம் மக்களிடம் கவனம் பெறவில்லை என இயக்குநர் மோகன் ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில், திரவுபதி - 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்படத்திற்கு முன்னால் நிற்க முடியவில்லை என்றும், பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வெளிவராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்.

Related Link
ஸ்கெட் போட்டது மகனுக்கு... கருவறுக்கப்பட்ட தந்தை

ஸ்கெட் போட்டது மகனுக்கு... கருவறுக்கப்பட்ட தந்தை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
41 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved