news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ரூ.1267 கோடி வசூல் அள்ளிய "துரந்தர்"
tv

Also Watch

tv

Read this

ரூ.1267 கோடி வசூல் அள்ளிய "துரந்தர்"

"Dhurandar"

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurendar

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி PAN INDIA பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்த துரந்தர் திரைப்படம், உலக அளவில் 1,267 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கடும் எதிர்ப்பு காரணமாக அரபு நாடுகளில் வெளியாகவில்லை.

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற RRR திரைப்படத்தின் வசூலை, துரந்தர் திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் :  இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை விளையாடும் வங்கதேச அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
1 hr 24 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved