news-tamil-logo

3/19/2026, 8:58:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டிய இயக்குநர் லோகேஷ்
tv

Also Watch

tv

Read this

கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டிய இயக்குநர் லோகேஷ்

இயக்குநர் லோகேஷ்

Posted on: Nov 07, 2025 02:21 PM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh kanagaraj

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றனர்.

இந்த இரு அணிகளிலும் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்த தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved