news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 100 கோடி கிளப்பில் இணைந்தது டியூட் திரைப்படம்
tv

Also Watch

100 கோடி கிளப்பில் இணைந்தது டியூட் திரைப்படம்

DUDE

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pradeep ranganathan

பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதனின் தொடர்ந்து மூன்றாவது படமும் 100 கோடி கிளப்பில் இணைந்ததால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved