news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பாலிவுட்டில் சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படம்
tv

Also Watch

பாலிவுட்டில் சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படம்

"Ek Din"

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sai pallavi

"ஏக் தின்" திரைப்படம் :

சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் "ஏக் தின்" திரைப்படத்தின் மூலம் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்த திரைப்படத்தில் நடிகர் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள

நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள "உஸ்தாத் பகத் சிங்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெளியுறவு அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved