news-tamil-logo

3/15/2026, 11:32:46 AM

news-tamil-logo
more
Home cinemanews ரசிகர்கள் இனிமேல் அப்டேட் கேட்க வேண்டாம்
tv

Also Watch

tv

Read this

ரசிகர்கள் இனிமேல் அப்டேட் கேட்க வேண்டாம்

Vada chennai

Posted on: Mar 04, 2026 12:35 PM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vada chennai

அப்டேட் கேட்க வேண்டாம் :

வட சென்னை இரண்டாம் பாகத்திற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறிய நடிகர் தனுஷ், இனிமேலாவது வட சென்னை-2 குறித்து அப்டேட் கேட்க வேண்டாமென ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட சென்னை இரண்டாம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும், அது தங்களின் கனவுப் படம் எனவும் ஐசரி கணேஷ் அறிவித்திருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியான வட சென்னை நல்ல வரவேற்பை பெற்றது.

Related Link
25 ஆண்டுகால சினிமாவை நினைவு கூர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்

25 ஆண்டுகால சினிமாவை நினைவு கூர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
10 mins agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved