news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 25 ஆண்டுகால சினிமாவை நினைவு கூர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்
tv

Also Watch

tv

Read this

25 ஆண்டுகால சினிமாவை நினைவு கூர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்

Harris jayaraj

39

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harris jayaraj

ஹாரிஸ் ஜெயராஜ் :

திரைத்துறையில் காலடி வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தான் மறந்தே போனதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார்.

1,999-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனுடன் விளம்பரம் ஒன்றில் இணைந்து பணிபுரிந்ததாகவும், பின்னர் 2000ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதாகவும் நினைவுகளை பகிர்ந்தார்.

மின்னலே திரைப்படத்தை பொறுத்தவரை, தயாரிப்பாளரை தவிர அனைவரும் பிரபலமாகாத முகமாக இருந்தாலும், கடுமையாக உழைத்ததால் வெற்றிப் படமாக அமைந்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார்.

Related Link

"பெத்தி" திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
4 hrs 26 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau