news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

Ajith

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Abu dhabi photo

அபுதாபியில் நடைபெறும் கார் ரேஸ்-ல் முழுமையாக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். QR CODE-ஐ ஸ்கேன் செய்த பிறகு வரிசையில் நின்று அஜித்துடன் போட்டோ எடுக்கும் வகையில் ரசிகர்களுக்கு ரேஸிங் குழு ஏற்பாடு செய்திருந்தது.

ரசிகர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜன.14 ஆம் தேதி வெளியாகும் 'வா வாத்தியார்' திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
57 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved