news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா
tv

Also Watch

tv

Read this

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா

Heartin

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thangam thennarasu

தங்கம் தென்னரசுவின் மகள் இமயா :

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஹார்டின்’ திரைப்படத்தில் நடித்துள்ளதன் மூலம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக சனந்த், நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கிஷோர் குமார், ஆடிஷன் மூலம் இமயாவை தேர்வு செய்தோம் என்றும் தேர்விற்கு பிறகுதான் அவர் அமைச்சர் மகள் என்பதே தங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

Related Link
ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை

ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 38 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau