news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பிரபுதேவா வெளியிட்ட ஜாலி வீடியோ
tv

Also Watch

பிரபுதேவா வெளியிட்ட ஜாலி வீடியோ

Prabhu deva

85

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prabhu deva

ஜாலி வீடியோ : 

நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link

"வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்" - மம்மூட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved