news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்" - மம்மூட்டி
tv

Also Watch

"வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்" - மம்மூட்டி

Mollywood

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamooty

சுவை அறியும் திறனை இழந்தேன் : 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, வாசனை, சுவை அறியும் திறனை இழந்ததாக உருக்கமாக தெரிவித்தார். கொச்சியில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை மம்மூட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பேசிய அவர், நீண்ட காலமாக தன்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை என்று, அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும், இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருவதாக கூறினார்.

Related Link
மாட்டிறைச்சி சாப்பிட மாட்டோமா?

மாட்டிறைச்சி சாப்பிட மாட்டோமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபார வெற்றி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved