Also Watch
Read this
By: Manigandan Raja

game of thrones பிரபலம் சோஃபி Turner அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாகும் Tomb Raider நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாரா க்ரோஃப்ட் என்ற காதாப்பாத்திரத்தில் சோஃபி Turner நடிக்கவுள்ளதாக தெரிவித்து ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : சங்கரநாராயண சுவாமி கோவிலில் பாரிவேட்டை