Also Watch
Read this
By: Manigandan Raja

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியை ஒட்டி, சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நிலையில், சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பாரிவேட்டை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : வெகுவிமரிசையாக நடைபெற்ற மணல்மேடு திருவிழா