news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படம்
tv

Also Watch

tv

Read this

கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படம்

Hi

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
hI

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படம்  :

கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வயதில் சிறிய இளைஞன் மூத்த வயதுடைய பெண்ணின் மீது காதலில் விழுவது என்ற கதையம்சத்துடன் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Link
SK PRODUCTIONS தயாரிக்கும் 10ஆவது திரைப்படம்

SK PRODUCTIONS தயாரிக்கும் 10ஆவது திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செல்போனை இழந்த பக்தர் வேதனை

0
2 mins agoshare
செல்போன் திருடியதாக குற்றச்சாட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved