news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஜி.வி. பிரகாஷின் பிளாக் மெயில் திரைப்படம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி
tv

Also Watch

tv

Read this

ஜி.வி. பிரகாஷின் பிளாக் மெயில் திரைப்படம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி

பிளாக் மெயில்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Black mail Movie

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள Blackmail திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடிக்க, ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
4 hrs 29 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved