Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 06:25 AM
By: Web Team

வா வாத்தியார் திரைப்படத்தின் கதையை நலன் குமாரசாமி தன்னிடம் கூறியபோது மிகவும் பதற்றமடைந்ததாகவும், அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததாகவும் நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறினார். மீண்டும் இரண்டாவது முறையாக நலன் கதையை கூறியபோது, அதை கேட்டு மிகவும் EMOTION ஆனதாக கார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved