news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்
tv

Also Watch

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

"அரசன்"

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arasan

கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட் :

சிம்பு நடிக்கும் "அரசன்" திரைப்படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். அதாவது, திரைப்படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததோடு, படக்குழுவினருடன் நடிகர் யோகி பாபுவையும் டேக் செய்துள்ளார். இதன்மூலம், "அரசன்" திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் 2-ம் கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளது தெரியவருகிறது.

Related Link

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved