news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் வார வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர் 2
tv

Also Watch

முதல் வார வசூலில் புதிய சாதனை படைத்த ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jailor 2

7 நாட்களில் 549 கோடி வசூல் - ஜெயிலர் 2 சாதனை

  • ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாட்களில் 549 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரைக்கு வந்த முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலை அள்ளிய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இராமாயணம் பாகம்-1 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியீடு

  • நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் ‘ராமாயணம் பாகம் ஒன்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு பிறகு ஜியோ ஹாட்ஸ்டாரில் பே-பர்-வியூ முறையில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்காக ஸ்டார் குழுமம் 450 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related Link
தனுஷின் ஓம் பட மேக்கிங் வீடியோ வெளியீடு

தனுஷின் ஓம் பட மேக்கிங் வீடியோ வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved