சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் சிறை திரைப்படத்தின் "கண்ணே கலங்காத" முழு வீடியோ பாடல் யூடியூபில் வெளியானது. அறிமுக நட்சத்திரங்களான எல்.கே அக்சய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : OPPO Reno 15 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்..!