Also Watch
Read this
Posted on: Feb 26, 2026 10:12 AM
By: Manigandan Raja

கென் கருணாஸ் நெகிழ்ச்சி :
YOUTH திரைப்படத்தில் தனக்காக சம்பளமே வாங்காமல் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து கொடுத்ததாக பேட்டி ஒன்றில் அத்திரைப்படத்தின் இயக்குநர் கென் கருணாஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முழு கதையையும் கேட்ட ஜிவி, என் மீது முழு நம்பிக்கை வைத்து பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.
YOUTH திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள கெண் கருணாஸ், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved